இந்துமுன்னணி கொலைவெறி..!!

Posted: பிப்ரவரி 14, 2011 in NEWS


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது பெரியபட்டினம்.
நேற்று இரவு அங்குள்ள இந்துமுன்னணி கொடிகம்பதை யாரோ சேதபடுதிவிட்டனர்.
ஆத்திரமடைந்த இந்துமுன்னணி காலிகள் நூற்றுகனக்கானோர் முஸ்லிம்களை
குறிவைத்து முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பகுதியில் அத்துமீறி நுழைந்து
கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொலைவெறி தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கடுமையான
தாக்குதலுக்குளாகி உள்ளனர். தாக்குதலில் காயம்பட்ட அணைத்து முஸ்லிம்களும்
பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் கடுமையாக தலையில் தாக்கப்பட்டு உயிருக்குபோராடிய பள்ளிமாணவன்
முகமது இத்ரீஸ் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில்
சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s