எஸ் டி பி ஐ யின் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிடும்

Posted: மார்ச் 13, 2011 in KARAIKAL, SDPI

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் எஸ்டிபிஐ தனித்து போட்டியிடும் என்று அதன் தமிழ் மாநில தலைவர் கேகே எஸ் எம் தெஹ்லான் பாக்கவி தந்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
எஸ்டிபிஐ தனித்து போட்டியிடும் தொகுதிகள் முதல் கட்ட பட்டியல் பின்வருமாறு :
தமிழ்நாட்டில்
கடையநல்லூர் நெல்லை மேற்கு மாவட்டம்
இராமநாதபுரம்
தொண்டமுத்தூர் கோவை மாவட்டம்
பூம்புகார் நாகை மாவட்டம்
துறைமுகம் சென்னை
பாண்டிச்சேரி யில்
நிரவி திருப்பட்டினம் கரைகள் மாவட்டம்

பிற தொகுதிகள் பட்டியல் மற்றும் எஞ்சிய தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பது ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisements
பின்னூட்டங்கள்
  1. thamim சொல்கிறார்:

    ok,nikala vathu,karaikal makkalaku,,,,,yathava thu,,,,sai,,,ka,,,,alllah will care u r sdpi…insah allah…i am from riyadh….and my street is mamam thambi maraicar st..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s