ஏப்ரல், 2011 க்கான தொகுப்புமீடியாப் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் சிலர் ‘பேஸ்புக் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் மற்றும் சிலர் ‘அல்ஜஸீரா புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள். சர்ச்சைக்குரிய ‘விக்கிலீக்ஸ்’ உரிமையாளர் ஜூலியன் அஸான்ஞ் “நான்தான் இந்த மாற்றங்களுக்கு வழிகோலியவன்’’ என்று பகிரங்கமாக உரிமை கோரியிருக்கிறார். இந்த மாற்றங்களின் சாதக, பாதகங்கள் எப்படி இருந்தாலும் உலகில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னாலும் இந்த ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் ஊடகங்கள் இருக்கின்றன என்பது உண்மை.
இந்தவகையில்,இன்றைய உலகின் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் இந்த ஊடகவியலாளர்கள்தான்’’ என்று பல தசாப்தங்களுக்கு முன்னால் சமூகவியல் அறிஞர் ஒருவர் வர்ணித்தார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை கண்கூடாகக் கண்டு வருகிறரோம். ஊடகவியலாளர்கள் கருத்து உருவாக்குபவர்கள் என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்று புரட்சியை உருவாக்குபவர்களாக மாறியி ருக்கிறார்கள். இது மிகப்பெரிய உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் அவர்கள் ஓர் ஆழமான கருத்தைச் சொல்லி யிருந்தார்.

“யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தான் 19ஆம் நூற் றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந் தார்கள் விமானப்படை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாக திகழ்ந்தார்கள் யாரிடம் ஊடக பலம் இருக்கிறதோ அவர்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் சக்தியாக இருப்பார்கள்.”

இந்த உண்மையை இன்று நாங்கள் உலகில் காண்கிறரோம். உலக அரங்கிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் கூட முஸ்லிம் சமூகம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு ஒரு தலைநிமிர்ந்த சமூக மாக மாற வேண்டும் என்றிருந்தால் இந்த சமூகம் அறிவூட்டப்பட வேண்டும் இந்த நாடு அறிவூட்டப்பட வேண்டும் சர்வதேசம் அறிவூட்டப்பட வேண்டும். அதற்கான ஒரே வழி சக்திவாய்ந்த மீடியாக்களின் சொந்தக்காரர்களாக நாங்கள் இருப்பதுதான்.

உண்மையை உரத்துச் சொல்கின்ற மீடி யாதான் இந்தக் காலத்தின் ஜிஹாத். இக் காலத்தில் நாங்களும் நீங்களும் சுமக்க வேண்டிய ஆயுதம் அதுதான். கத்தியில்லாத ரத்தமில்லாத யுத்தத்தை செய்பவர்கள் சாதகமாகவோ பாதகமாகவோ இந்த ஊடகவியலாளர்கள்தான். அவ்வளவு பெரிய சக்தியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

“இன்று இஸ்லாமிய உலகத்திற்கு மூன்று வகைகயான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். முதலாவது புத்திஜீவிகள் (Intellectuals), இரண்டாவது துறைசார் நிபுணர்கள் (Professionals) மூன்றாவது ஊடகவியலாளர்கள் (Media Persons)

எந்தளவு தூரம் உங்களுடைய பொறுப்பு மிக மகத்தானது என்பதை நினைத்துப் பாருங்கள். ஊடகத் துறை என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு Mission அல்லது ஒரு Noble Vision.

ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர் இதனை ஒரு தொழிலாகக் கருதாமல் ஏனையவர்க ளுக்கு செய்யும் சேவையாகக் கருதுவார். முஸ்லிம் ஊடகவியலாளர் ஒர் இனவாதி அல்ல அவர் ஒரு கொள்கைவாதி

இந்த நாட்டில் வாழும் ஒரு சாரார் மொழியால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இன்னொரு சாரார் பிரதேசத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்னுமொரு சாரார் இனத்தால் அடை யாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த நாட்டி லும் சரி, சர்வதேசத்திலும் சரி ஒரு கொள்கையால் அடையாளப்படுத்தப்படு கின்ற ஒரே சமூகம் முஸ்லிம்கள்தான்.

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சி, பயந்து கொள்ளுங்கள். உண்மை பேசுபவர்களோடு இருங்கள்.” (அல்குர்ஆன்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு வினவப்பட்டது: “ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? நபியவர்கள் சொன்னார்கள் சிலபோது இருக்கலாம். ஒரு முஃமின் உலோபியாக இருப்பானா? நபியவர்கள் சொன்னார்கள் சிலபோது உலோபியாகவும் இருப்பான். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா என்று கேட்கப்பட்டபோது ஒரு முஃமின் ஒருபோதும் பொய் சொல்பவனாக இருக்கவே மாட்டான். என நபியவர்கள் சொன்னார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்: “ஒரு முஃமினிடத்தில் எல்லா கெட்ட பண்புகளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பொய் அவனை அணுகவே மாட்டாது.”

எல்லோருமாக இணைந்து இந்தப் பணியைச் செய்ய அல்லாஹ்
அருள் புரிவானாக!

India muslim history tamil song(PFI)

Posted: ஏப்ரல் 30, 2011 in INDIAN MUSLIM, POPULAR FRONT

clash in Aligarh Muslim University

Posted: ஏப்ரல் 30, 2011 in INDIAN MUSLIM, NEWS

Aligarh: The Aligarh Muslim University was today shut down indefinitely following violent clashes between two rival groups of students that left around 12 of them injured.

One group belonging to Bihar and eastern UP and the other to western UP and some others parts opened fire and indulged in brick-batting in the university campus last night.

“The AMU has been closed sine die in the early hours of today following a faction feud between two groups,” AMU spokesman Rahat Abrar said.

About half-a-dozen students belonging to two factions have been injured in incidents of firing and brick-batting between the rival groups, he said.

However, police sources said that around 12 have been injured in the clash and around six of them have received pellet injuries.

The trigger for the clashes was a scuffle between some students who had gone to the University Controller of Examinations on Thursday to point out some irregularities.

Prominent student leader Mushtaq Ahmed said, “The main clash took place last evening when a group of students had gone to the university proctor’s office to file a complaint regarding a clash between two rival factions near Zakaria market adjoining the university campus”.

Mushtaq, who was the convenor of the student action committee which earlier played a key role in the restoration of the AMU students union, alleged that while one group of students was entering the proctor’s office unprovoked firing was triggered off by some unruly elements who were “present at the proctor’s office from before”.

Abrar said orders have been issued to vacate all hostels within next 48 hours.

The decision to close the university was taken on the basis of a report by the district administration suggesting that the situation could worsen if strong precautionary measures are not taken, he said.

Demanding a probe into the incident, Mushtaq said all student leaders are trying their best to restore complete normalcy at the campus so that the entire exam schedule and academic calendar is not completely thrown out of gear. The main university exams are scheduled for next week.

Former secretary of the AMU teachers association Jamshed Siddiqi said, “Yesterday’s violence is a result of the complete moral failure of the entire university administration. He has demanded immediate action against those officials responsible for this incident.”

Wasim Ahmed, former Rajya Sabha member and present member of the AMU court, has demanded the immediate removal of the present AMU administration including the vice chancellor blaming them for the present crisis.

Ahmed said yesterday’s incident marks a total breakdown of law and order at the campus and the central government should no longer remain a mute spectator to “wrong doings which have been going on at the campus since the last few years
வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.

இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.

சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.

கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!

நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.

நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.

– முனைவர் வசந்திதேவி

சக்தி பிறக்கும் கல்வி என்ற நூலில் இருந்து-பக்-111


New Delhi: With just 15 days left in the Judgment of Tamil Nadu assembly elections and amid various poll predictions, the political temperature of the state seems high. All election surveys point towards the possibility of a coalition government or a fractured mandate or a hung assembly.

Like general voters, no body exactly knows who the Muslim electorate favored on 13 of this month, although each alliance, led by DMK and AIDMK, claims to have got their votes.

What has become the talk of the town is the question: Who among Amma and Kalaignar, as Jayalalitha and Karunanidhi are popularly known, will be “good” for Muslims who constitute around seven percent of the state population.

There are many who think that the DMK-led alliance will be better for the Muslim electorate of the state. Historically and traditionally Muslims are seen as a DMK vote bank. Credit goes to its alliance with the Indian Union Muslim League (IUML) since the days of its founder Mohammed Ismael. This time IUML fought on 3 assembly seats but on the DMK symbol, the rising sun.

Shafi Ahmad Ko, Chennai-based senior journalist, says that Karunanidhi-led DMK is largely seen as a Muslim-friendly political party. Explaining the basis for this kind of image, Shafi says that the DMK government started 3.5% reservation for Muslims in the state and during the campaign trail, Karunandhi promised to raise the percentage to 5% if voted back to power. The DMK government also constituted an Urdu academy in the state for the propagation of the language which is spoken in some Muslim pockets of the state. Moreover, when it comes to the religious freedom of the minorities, people feel much more comfortable during the regime of DMK, adds Ahmad.

As opposed to the DMK, Shafi explains that the media image of Amma is of a pro-Brahmanical force. The reason behind this kind of image is that Jayalalitha had supported the Karsevaks’ demolition of the Babri Masjid. Another instance of her anti-Minority image was the Anti Conversion Law which Amma brought in 2002 but she had to scrap it due to its widespread criticism.

But there are people who regard both the regional parties as “evil” and call for choosing the lesser of the two. In this regard, a section of the intellectuals in the state looks at the welfare measures announced by the DMK government for the minorities, with a strong sense of skepticism and calls for the evaluation of these schemes as they are being implemented on the ground.

Dr. Sattar, president of the state chapter, All India Muslim Majlise Mushawarat, cautions against the simplistic way of blindly considering DMK as the messiah of the Muslims in the state. Sattar points towards the state sponsored structural prejudices against Muslims because of which their representation at various governmental sectors is quite low. He also highlights the low accessibility and skewed implementation of the schemes for the welfare of the minorities in the state, “Just by allowing the minority community to pray according to its religion doesn’t mean that you are secular and their friend.”

On the issue of Urdu for instance, S.M. Pasha of Urdu Lovers Forum is very angry against the DMK government, “the state government pretends acting in the interests of Urdu but actually it couldn’t have done more harm to the language when it made the language optional for the students.”

Consequently, a section of the Muslim community calls for revaluation of their approach towards Jayalalitha. They look forward to Amma as the possible sincere benefactor of Muslims in the state. It’s on the support of this constituency that Prof. Jawahirullah, chief of Tamil Nadu Muslim Munnetra Kazagham (TMMK), withdrew his support to DMK and went with the AIADMK alliance in this election.

“Only AIADMK can provide the real empowerment to the Muslims because only this party had the courage to let the only Muslim party have its identity as opposed to the DMK which treats IUML as its minority wing,” says the TMMK chief.

Highlighting the failures of the DMK government in the past, Jawahirullah shows the “sincerity” of the AIADMK when it promised the Muslims reservation not just 5% but a proportionate one. Alleging that the largest number of communal riots happened in the state during the DMK regime and not during the AIADMK government, Jawahirullah says that, “It’s a myth that the DMK government has protected the minorities.”

“Jayalalitha means business as opposed to Karunanidhi who only talks and most of his announcements are just propaganda which doesn’t get implemented at the ground level,” says Jawahirullah who has also fought assembly elections from Ramanathapuram.

Accusing the DMK government of insincerity, the TMMK chief also highlights the failure of the DMK government in implementing the recommendations of the Ranganath Mishra Commission Report in the state.

But what about the anti-minority stands of the AIADMK in the past? “Every body learns from their experiences from the past and so has Jayalalitha. We just need to give her another chance,” defends the TMMK chief who avoids being called a “professional politician.”

What will be very interesting to see is: who is voted to power and how the Muslim political groups respond to that political dispensation because ultimately it will influence the way Muslim politics is being done in the stateகோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச் செய்யப்படுவர். கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது.

நாட்டின் கல்வி வளாகங்களில் நன்மையின் பிரச்சாரகர்களாக மாற முன்மாதிரிகளை மாணவர்கள் தேடுகிறார்கள். ஏகாதிபத்தியமும், ஃபாசிசமும், அரச பயங்கரவாதமும், கறுப்புச் சட்டங்களும் கொடூரத்தை வெளிக்கொணரும் வேளையில் அதனை திருத்தவேண்டிய பொறுப்பை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என அனீஸ்ஸூர்ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.