மேலப்பாளையத்தில் சம்சுல் ழுஹா தலைமையில் ரவுடிகள் அட்டகாசம் . SDPI இன் தேர்தல் பிரசாரத்தை தடுத்து நிறுத்த T.N.T.J கூலிப்படை சதி – தி.மு.க விற்கு ஆதரவாக காவல் துறையும் அடாவடி ..?

Posted: ஏப்ரல் 3, 2011 in SDPI

பாளையங்கோட்டை தொகுதியில் SDPI இன் சார்பாக மௌலவி சாகுல் ஹமீது உஸ்மானி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் . கடந்தமுறை வெற்றிபெற்று அமைச்சராக பொறுப்பேற்ற T.P.M மைதீன்கான் தொகுதி மக்களுக்கோ சமுதாயத்திற்கோ எதுவும் செய்யவில்லை .மாறாக பல கோடிகளுக்கு அதிபதியாக இன்று
திகழ்கிறார் தொகுதியின் பெரும் பகுதி வாக்காளர்கள் வசிக்கும் மேலப்பாளையம் மக்களுக்கு T.P.M மைதீன்கான் எதுவும் செய்யவில்லை ஆனால் இவரை பயன்படுத்தி பல விதத்திலும் சம்சுல் ழுஹா கும்பல் பயனடைந்தது. தங்களுக்கு எதிரான அமைப்பினரை T.P.M முலம் காவல்துறையை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தனர் . எனவே நாளுக்கு நாள் T.P.M க்கு எதிராக SDPI வேட்பாளருக்கு ஆதரவாக பலதரப்பிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது .இதனால் கலக்கமடைந்த T.P.M கும்பல் சம்சுல் ழுஹாவை தூண்டி விட்டனர் .
இன்று (1.4.2011) ஜும்மா பயனில் SDPI யை பற்றி அவதூறு பிரச்சாரத்தை செய்து தனது அரிப்பை வெளிபடுதியுள்ளார் . அதோடு எதாவது செய்து SDPI இன் பிரச்சாரத்தை தடுத்திட வேண்டும் எனத்திட்டமிட்டு காத்திருந்தது .
இன்று இஷா தொழுகை முடிந்தபிறகு சுமார் 8.30 மணியளவில் T.N.T.J பள்ளி அருகில் SDPI இன் பிரச்சார வேன் வந்த போது வெளியே காத்திருந்த கும்பல் வேனை நிறுத்தி “இது எங்க ஏரியா” இங்கே எதுக்கு நே பிரச்சாரம் செய்கிறாய் என்று கூச்சலிட்டவாறு சம்சுல் ழுஹா தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு கும்பல் வேனில் இருந்தவர்களை கீழே தள்ளி தாக்கியது வேனில் இருந்த 4 SDPI இன் செயல்வீரர்கள் செல்போன் மூலம் தகவல் சொல்ல முயன்ற போது செல்போனை பிடுங்கி வீசியுள்ளனர். தகவல் கேள்விப்பட்டு அருகில் இருக்கும் காவல்நிலைய போலீசார் விரைந்து ! வந்து எதையும் விசாரிக்காமல் SDPI இன் வேன் டிரைவர் கிளினர் மற்றும் செயல்வீரர்களை காவல்நிலையம் கொண்டு சென்றனர் .

SDPI இன் நிர்வாகிகள் தங்கள் செயல்வீரர்களையும் பிரச்சார வேனையும் தாக்கிய சம்சுல் ழுஹா உட்பட T.N.T.J கும்பல் மீது புகார் அளித்தனர் . காவல் துறை வழக்கு பதிவு செய்தது SDPI கட்சியினர் பள்ளிவாசல் இடையுறு செய்ததாகவும் தங்களை தாக்கியதாகவும் அவதூறு பொய் புகார் அளித்தனர் வழக்கம்போல் இந்த ஏகத்துவ ? வாதிகள் .அராஜகத்தில் ஈடுபடும் இந்த கும்பலின் கோட்டம் அடக்கப்படும் நாள் இன்ஷா அல்லாஹ் வெகு தொலைவில் இல்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s