“திற” (OPEN IT) குஜராத்தில் பெண்களுக்கெதிராக நடந்த பாலியல் வன்முறையை விளக்கும் குறும்படம்!

Posted: ஏப்ரல் 27, 2011 in INDIAN MUSLIM, POPULAR FRONT

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இந்த குறும்படம் நம் சமூக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த குறும்படத்தை தயாரித்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல, மாறாக மாற்று மத சகோதரர்கள் குஜராத்தில் நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்றும், அதன் மூலம் சமூகத்தை விழிப்படையச்செய்யவேண்டும் என்பதற்க்காகவே! அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் “உங்களுக்கிடையே கருத்துவேறுபாடு கொண்டு பிரிந்துவிடாதீர்கள், உங்களுடைய பலம் குன்றிவிடும், நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்” எனக்கூறுகிறான். நமக்கிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு ஒட்டு மொத்த சமுதாய நலனுக்காக போராடவேண்டும். அது தான் சமூகத்திற்கு நன்மை பயக்குமே ஒழிய ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி, அவதூறு பேசுவதால் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம்! அதனால் ஒற்றுமையாக வாழ முடியாதா என்ன? ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனுடன் வேறுபடத்தான் செய்வான், ஒவ்வொருவருடைய கருத்துக்களும் வேறுபடத்தான் செய்யும், அப்படி இருக்க ஒருவரைஒருவர் காறி உமிழத்தான் வேண்டுமா? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! வல்ல ரஹ்மான் நம் சமூக மக்களுக்கு பாதுகாப்பை வழங்கிடுவானாக!

இப்படிக்கு

முஸ்லிம் உம்மத்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s