இராமநாதபுரம் – ஆம்பூர் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

Posted: மே 14, 2011 in POPULAR FRONT

ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனைத் தோற்கடித்தார்.

இராமநாதபுரம் தொகுதியில் மமகவின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 15, 655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சேப்பாக்கத்தில் திமுகவின் சார்பில் ஜெ அன்பழகனும், அதிமுக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தமீமுன் அன்சாரியும் போட்டியிட்டனர். இதில் அன்பழகன் வெற்றி பெற்று,

சகோ.தமிமுன் அன்சாரி வெற்றி பெறவேண்டிய வேட்பாளர் அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதுதான் நடத்துள்ளது… தேர்தல் பயணத்தில் வெற்றி தோல்வி என்பது ஏற்புடையதே… சகோ.அன்சாரி அவர்கள் ஒரு வேளை வெற்றி வாய்ப்பை பெற்றிருந்தாள் சமுதாயம் நல்ல திறமையான வீரியமாக காரியம் சாதிக்கக்கூடிய முன்று சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும்…இன்ஷாஅல்லாஹ் எதிர்காலம் எங்கும் போய்விடாது…இறையவன் நாடினால் சகோ.அன்சாரியின் குரலும் சட்டப்பேரவையில் ஒலிக்கும்…

Advertisements
பின்னூட்டங்கள்
 1. shahid khan usamah சொல்கிறார்:

  insha allah, allah naadinal adutha electionil ondrinaivom sakthi(vettri) peruvom insha allah (PFI-TMMK-TNTJ-INTJ-SDPI-MMK) INSHA ALLAH dua seiyungal…….

  • ஃபாருக் சொல்கிறார்:

   மனித நேய மக்கள் கட்சியின் 2 தொகுதிகளின் வெற்றியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்துக்களின் வெற்றியாகும், இன்ஷா அல்லாஹ் எத்தனை அமைப்பாக தனித்து நின்றாலும் சமுதாய சிந்தனையில் ஒன்றினைந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இன்ஷா அல்லாஹ் இறைவன் நமக்கு வெற்றியை தருவானாக ஆமின்

 2. shahid khan usamah சொல்கிறார்:

  “ALLAHU AKBAR”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s