தவளை தன் வாயால் கெடும்!!

Posted: மே 15, 2011 in POPULAR FRONT

திமுகவின் பிரச்சார பீரங்கியாக, விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பிரச்சாரம் செய்த நடிகர் வடிவேலு, தேர்தல் முடிவு குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

13.05.2011 அன்று மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வீட்டுக்கு வடிவேலு வந்தார். சில நிமிடங்கள் அவரிடம் பேசிவிட்டு புறப்பட்டார்.

வடிவேலு வீட்டை தேமுதிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதாகவும், தற்போதைக்கு சென்னை வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வடிவேலுவுக்கு தகவல் வந்ததாம். இதனை அழகிரியிடம் கூறுவதற்காகவே வடிவேலு இரண்டு முறை சந்தித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s