தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Posted: மே 26, 2011 in POPULAR FRONT

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடைபெறும் இடங்கள்-

சென்னை – 5-6-11 – ஃபாரூக் மகால், ராயபுரம் – தொடர்புக்கு – 95662 92389
கோவை – 30-5-11 – பாத்திமா கனி திருமண மண்டபம், போத்தனூர் ரோடு – தொடர்புக்கு – 90475 31838
புதுக்கோட்டை – 29-5-11, குத்தூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, கரம்பக்குடி – மாலை 4.00 மணி – தொடர்புக்கு – 99528 98900
நெல்லை ஏர்வாடி – 21-5-11, OK மஹால், வடக்கு மெயின் ரோடு – மாலை 4.30 மணி – தொடர்புக்கு – 98941 06384
கும்பகோணம் – 28-5-11, தாஜ் மகால், செட்டிமண்டபம் – காலை – 10.00 மணி – தொடர்புக்கு – 88257 76645
காரைகால் – 22.5.11, ஷமீரா மகால், காமராஜர் சாலை – மாலை 4.30 மணி- தொடர்புக்கு – 99949 46364
தூத்துக்குடி – 29-5-11, மரைக்காயர் மகால், லூர்து அம்மாள் புரம் – காலை 10.00 மணி – தொடர்புக்கு -99522 89491
குளச்சல் – 29-5-11, சுகந்தம் ஆடிடோரியம், காலை 10.00 மணி – தொடர்புக்கு – 97918 35054
தென்காசி – 29-5-11, V.T.S.R மஹால், மாலை – 4.15 மணி – தொடர்புக்கு – 9047532353
திருப்பூர் – 29-5-11 – ரோஜா மகால், காங்கேயம் ரோடு – தொடர்புக்கு – 99433 48855
மேட்டுபாயைளம் – 22-5-11 – காதர் மகால், SM நகர் – தொடர்புக்கு – 96777 0887

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s