நெல்லை : இந்து முன்னணி தலைவர் கைது!

Posted: ஜூலை 17, 2011 in POPULAR FRONT

நெல்லை மாவட்ட இந்து முன்னணி தலைவர் ஆறுமுகசாமி. நகர தலைவர் செல்வம். இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் சங்கரன் கோவில் நகரில் வீதிகளில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

அதில் வன்முறை மற்றும் மத உணர்வுகளை தூண்டும் விதமாக வாசகங்கள் இருந்தன. இதனை அறிந்த சங்கரகோவில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் இருவரையும்… கைது செய்தார்.

மேலும் இந்த துண்டு பிரசுரங்களை அச்சடித்து கொடுத்த அச்சக உரிமையாளரையும் கைது செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய உளவு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Advertisements
பின்னூட்டங்கள்
  1. mubaris ali சொல்கிறார்:

    Evangaaluku ithey veelaiya pochi mutta pasaga

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s