நரபலி மோடியின் வேசமும் .ஜெயலலிதாவின் பாசமும்

Posted: செப்ரெம்பர் 19, 2011 in NEWS

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிகளை படுகொலை செய்து அதன் மூலம் தான் காவி பசியை தீர்த்து கொண்ட இந்த ரத்த வெறிபிடித்த நரேந்திர  மோடி மத நல்லிணக்க உண்ணாவிரதம் இருந்து வருவதற்கு,  தமிழக முதல்வர் ஜெயலலிதா நரபலியை ஊக்கு விக்கும் வண்ணமாக https://i0.wp.com/www.muthamil.com/2008/images/jayalalitha_modi_sm.jpg
தனது இரண்டு அமைச்சர்களை அனுப்பி அதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழ்வதற்கு தகுதியற்ற இந்த நரபலி மோடியும் அவனது காவி அரசும் எடுத்துள்ள இந்த யுக்தி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதோடு மட்டும் இன்றி மோடியை பிரதமாராக ஆக்க வேண்டும் என்பதே .இதற்க்கு ஜெயலலிதா அளித்துள்ள ஆதரவு முஸ்லிம்களை  வேதனை அடைய செய்வதோடு மட்டும் இன்றி முஸ்லிம்களுக்கு  எதிரான விசமதனத்தையும் காட்டுகிறது
கூடங்குளத்தில் உள்ள மக்கள் தங்கள் வாளுரிமைக்காக தொடர்ந்து 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் .ஓட்டு போட்ட மக்களின் உண்ணாவிரதம் அவருக்கு பெரியதாக தெரியவில்லை .மூவாயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்த நரபலி மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எந்த வகையான பாசம் என்பது மக்களுக்கு புரியவில்லை .யோசித்தால் புரியும்……..
இவர்கள் நினைத்து கொண்டார்கள் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் .நம்மை கேட்பதற்கு யாருமில்லை என்ற ஆணவம் இந்த பிஜேபி -க்கும் மாநிலத்தில் உள்ள நம் முதல்வருக்கும் இருப்பது இவர்கள் செய்யும் செயல்கள் மூலம் தெரியவருகிறது .
புரட்சி என்ற வார்த்தை முஸ்லிகளாகிய எங்களுக்கு புதிது ஒன்றும் அல்ல .எங்களது வரலாற்றை புரட்டி பார்த்திர்களானால் உங்களுக்கு தெரியும். எங்களின் வீழ்ச்சியை(வீர மரணம் ) வெற்றியாக நினைக்க கூடிய மார்கத்தை பின்பற்றி வருகின்றோம் . எங்களது புரட்சி வெகு தொலைவில் இல்லை என்பதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள் …….
Advertisements
பின்னூட்டங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s