திருப்பூர் வெள்ள பெருக்கு நிவாரண பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI

Posted: நவம்பர் 10, 2011 in POPULAR FRONT, SDPI

This slideshow requires JavaScript.

திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள் தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை ஏழு பேர் வரை இறந்ததாக சொல்ல படுகிறது.வெள்ள பெருக்கில் பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  நேரடியாக களத்தில் குதித்தது.பாதிக்க பட்ட வீடுகளில் அவர்களுக்கு உதவி செய்தனர்.

 

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Ameen சொல்கிறார்:

  அஸ்ஸலாமு அலைக்கும்.
  திருப்பூரில் நடந்த வெள்ள பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக உதவிட முடிவெடுத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் வெள்ள நிவாரண குழுவை அமைத்துள்ளது.

  All Islamic Jamath Organisation (AIJO) Member Organisations –
  Qurban Trust,
  Muslim League,
  SIO,
  Jamaat e Islami Hind,
  TMMK,
  MMK,
  Welfare Party,
  SDPI,
  PFI,
  Islamic Youth Association
  ArRahman Trust,
  MI Groups,
  & Aikkiya Jaamth from Tirupur.

  இதன் முதற்கட்ட பணியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு,உடை போன்ற பொருட்களை விநியோகித்து வருகிறது.மேலும் அவர்களுடைய சேதமடைந்த வீடுகள்,பொருட்கள்,ரேசன்கார்டு போன்ற ஆவணங்கள் பற்றி கணக்கெடுப்பு (serve ) எடுக்கும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் உதவிகளையும் பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறது.

  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மன அமைதியையும், விரைவான நிவாரணத்தையும் இறைவன் வழங்குவானாக. ஆமீன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s