கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)

Posted: நவம்பர் 21, 2011 in NEWS

பொருளாதார‌ ஏற்றதாழ்வுக‌ளை ச‌ரி செய்வ‌தே நோக்க‌மாக‌ கொண்ட‌ க‌ம்யூனிச‌ சித்தாந்த‌ம், அத‌ற்க்குவிலையாக‌ அடிப்ப‌டை ஜ‌ன‌னாய‌க‌ உரிமைக‌ளை ப‌லியாக் கேட்கிற‌து என்ற‌ விசிய‌ம் ப‌ல‌ருக்கும்
தெரிவ‌தில்லை.

அதாவ‌து க‌ருத்துச் சுத‌ந்திர‌ம், பேச்சுரிமை, ப‌த்திரிக்கை சுத்ந்திர‌ம், வெளிப‌டையான‌, நியாமான‌ நீதி ம‌ன்ற‌ங்க‌ள், விசாரைனை
இன்றி, அப்பீல் இன்றி யாரையும்சிறைப‌டுத்த‌ முடியாத‌ ச‌ட்ட‌ உரிமைக‌ள், ம‌த‌உரிமைக‌ள், சொத்துரிமை போன்ற‌ அனைத்துஅடிப‌டை உரிமைக‌ளும் புர‌ட்சி அர‌சு ர‌த்துசெய்யும் என்ப‌தே வ‌ர‌லாறு. All fundamental rights,including right to life are suspended and suppresed.

தொழிற்ச‌ங்க‌ள், ம‌ற்றும் ஸ்ரைக்குக‌ள் க‌ம்யூனிச‌நாடுக‌ளில் அனும‌திக்க‌ ப‌ட‌ மாட்டா. இந்த‌ bloggerஇல் ந‌ட‌க்கும் சுந்திர‌மான‌ விவாத‌ங்க‌ள்,
மாற்றுக்க‌ருத்துக்க‌ளை அனும‌திப்ப‌து போன்ற‌வை சிறிதும் இருக்காது.

வ‌ர்க‌ எதிரி, எதிர் புர‌ட்சியாள‌ர், அல்ல‌து ம‌க்க‌ளின்எதிரி என்று யாரை வேண்டுமானாலும் முத்திரை குத்தி எந்த‌ நேர‌த்திலும் ரகசியமாக கைது
செய்ய‌ப்ப‌ட்டு சிறையில் அடைக்க‌ப‌ட‌லாம் ; வ‌தை முகாம்க‌ளில் அடைக்க‌ ப‌ட‌லாம். கொல்ல‌ப்ப‌ட‌லாம். விசாரனை ம‌ற்றும் வெளிப‌டையான நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்குக‌ள் கிடையாது. ஹிட்ட‌ல‌ரின் நாசிப்ப‌டைக‌ள்,யூத‌ர்க‌ளையும் பிற‌ ம‌க்க‌ளையும் எப்ப‌டி வ‌தை
முகாம்க‌ளில் அடைத்து கொன்ற‌ன‌ரோ அதே போல் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ர‌ஸ்ஸியாவிலும், சைன‌விலும்கொல்ல‌ப‌ட்ட‌ன‌ர். பார்க்க‌ :

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part3

கொடுங்கோல‌ன் ம‌வோவின் ஆட்சியில் திட்ட‌மிட்டு
கொல்ல‌ப‌ட்ட‌ ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் ப‌ற்றி அறிய‌ :

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm#part7

சோவிய‌த் யூனிய‌னை ஸ்டாலின் ஆண்ட‌ கால‌த்தில்,1930க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் உக்ரேன் பிர‌தேச‌த்தில்செய‌ற்கையாக‌, திட்ட‌மிட்டு உருவாக்க‌ப் ப‌ட்ட‌பெரும் ப‌ஞ்ச‌த்தில் ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் மாண்ட‌ன‌ர்.
அதை இன்றும் உக்ரேன் நாட்டின் பெரும்ஹோல்ட்ம‌ர் என்று அழைத்து, அதை அங்கும‌றுப்ப‌து குற்ற‌ம் என்று அறிவிக்க‌ப‌ட்டுள்ள‌து.

அதை ப‌ற்றி அறிய‌ :

http://en.wikipedia.org/wiki/Holodomor

விக்கிபீடிய‌வில் விவ‌ரிக்க‌ப‌ட்டுள்ள‌தாலேயெ அந்த‌கொடுமையான‌ விவ‌ர‌ங்க‌ள‌ அன‌த்தும் பொய்என்று ஒற்றை வ‌ரியில் அதை சில‌ ‘மேதைக‌ள்’ம‌றுக்க‌க் கூடும். விஞ்ஞான ரீதியாக‌ வ‌ர‌லாறை க‌ற்ப‌தாக
வேறு அவ‌ர்க‌ள் க‌தைப்ப‌ர் !! இந்த‌ விவ‌ர‌ங்க‌ளைஉல‌கின் உள்ள‌ அனைத்து ஆய்வ‌ள‌ர்க‌ளும் ஏற்றுக்க் கொண்டுள்ள‌ன‌ர்.சந்தேகம் இருந்தால் உக்ரேன்நாட்டில் விசாரிக்க‌வும்.

புர‌ட்சி ம‌ற்றும் க‌ம்யூனிச‌ம் ப‌ற்றி பேசுவோர், த‌ங்க‌ள்
அடிப்ப‌டை உரிமைக‌ளை இழ‌க்க‌ த‌யாரா ?

பொருளாதார‌ ஏற்ற த‌ழ்வுக‌ளை ச‌ந்தை பொருளாதார‌ம் மூல‌மாக‌வே அனைத்து முன்னேறிய‌ நாடுகளும்அடைந்த‌ன‌. முக்கிய‌மாக‌ இர‌ண்டாம் உல‌க்போரில்க‌டும் அழிவை ச‌ந்தித்த‌ ஜ‌ப்பான், 35 ஆண்டுக‌ளில்
உல‌கின் இர‌ண்ட‌வ‌து ப‌ண‌க்கார‌ நாடாக‌ வ‌ள‌ர்ந்தது ச‌ந்தை பொருளாதார‌த்தை பின் ப‌ற்றிதான்.

வ‌றுமை கொடுமைக‌ளை ஒழிக்க‌ க‌ம்யுனிச‌ம்காட்டும் வ‌ழி வெறும் மாயை. வ‌றுமையும்ஒழிய‌வில்லை, ப‌ல் கோடி ம‌க்க‌ளும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தேவ‌ர‌லாறு. திரிபுவாதிக‌ளின் ச‌தி, சில‌ வ‌ர‌லாற்றுத்
த‌வ‌றுக‌ள் என்று ச‌ப்பை க‌ட்டுவ‌ர் இன்றைய‌க‌ம்யூனிச்ட்டுக‌ள். உண்மைக‌ளை உண‌ராத‌வ‌ர்க‌ளின்பேச்சு அது.

This post is addresed to all those who have ‘vague’ Marxistbeliefs with little knowldge about the terrible human rightsviolations that is inseparable from communist regimes.

Communism is incompatible with basic democracy andhuman rights. Nor can communism solve the problemsit tries to address, as history proves.

“One who refuses histroy is condemned to repeat it.”

உபரி மதிப்பு, சுரண்டல், வர்கப் போர், எகாதிபத்தியம்,பூர்ஷ்வா போன்ற சில வார்த்தைகளை மட்டும்வைத்துகொண்டு 100 வருடமாக அதையே அனைத்து சூழ்னிலைகளுக்கும் திரும்பத்திரும்ப ஜல்லி அடிப்பர்….

உபரி மதிப்பு என்பது விஞ்ஞானபூர்வமாக மறுக்கபட்டு
வெகு நாளாச்சு. suprlus value of a worker (working with same
machineary and same hours) varies with nations, and other factors.
how ? and if there is no market for his output, there is no question of
surplus value.and what about the surplus value of the organiser /
motviator / boss ?

1960களில் இந்தியாவில் உணவு பஞ்சம், கடும்விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம்.அப்போது தாரளமயமாக்கல் இல்லை ; நேர் எதிராக‌அரசு கட்டுபாடுகள், சோசியலிச பாணியி‌ல்..

அன்றும் காம்ரேடுகள் இதே பல்லவியை தான் பாடினர்.
இன்றும், என்றும் அதே தான்.

திரிபுவாதிக‌ள் என்று ஒரு க‌தை. திரிபுவாதிக‌ள‌அனைத்து க‌ம்யூனிஸ்ட் நாடுக‌ளிலுமே எப்ப‌டிதோன்றி, க‌ம்யூனிஸ‌த்தை அழித்த‌ன‌ராம் ? இதிலிருந்தே புர‌ட்சி அர‌சு உல‌கெங்கிலும் சில‌ கால‌ங்க‌ளில்
திரிபுவாதிக‌ளிட‌ம் ம‌ட்டும் என்று புரிகிற‌தா ?திரிபுவாதிக‌ள் ஏன், எப்ப‌டி தோன்றுகின்ற‌ன‌ர் ?அவ‌ர்க‌ள் என்ன‌ அயோக்கிய‌ர்க‌ளா அல்ல‌து
மூட‌ர்க‌ளா ? ந‌டைமுறை வாழ்க்கை ம‌ற்றும்ம‌னித‌ சுபாவ‌த்தை புரிந்து கொள்ள‌ முடியாத‌வ‌ர்க‌ள்தாம் திரிபுவாதிக‌ள் ஏன் தோன்றுகின்ற‌ன‌ர் என்று புரியாம‌ல் த‌விப்ப‌ர்…

http://nellikkani.blogspot.com/
Advertisements
பின்னூட்டங்கள்
  1. Ameen சொல்கிறார்:

    கம்ம்யுநிசத்தின் அகீதா (கொள்கை) இறைவன் இல்லை .சமத்துவம் ..எல்லோரும் சமமானவர்கள் .. சோசியலிசம் அதாவது மனிதனுடைய வாழ்க்கை முறைக்கு அல்லது வாழ்க்கை திட்டங்களுக்கு எந்த ஒரு இறைவனும் (அவர் யாராக இருந்தாலும் சரி) தீர்வு அல்லது வழிகாட்டலோ சொல்லக்கூடாது …..

    ஜனநாயகத்தின் அகீதா செகுலர் (மதசார்பின்மை) அதாவது மனிதனுடைய வாழ்க்கை முறைக்கு அல்லது வாழ்க்கை திட்டங்களுக்கு எந்த ஒரு இறைவனும் (அவர் யாராக இருந்தாலும் சரி) தீர்வு அல்லது வழிகாட்டலோ சொல்லக்கூடாது .மதத்தை அரசியலிருந்து பிரித்து மனிதனுக்கு மனிதனே தீர்வு சொல்வது அல்லது மனிதனே வழிகாட்டுவது…(separate deen and dunya )இதுவே மக்களாட்சி ….

    ஆனால் இஸ்லாம் அப்படி இல்லை

    இஸ்லாத்தின் அகீதா… இறைவன்(அல்லாஹ் ) ஒருவனே முஹமது நபி ஸல் அவர்கள் அவரின் தூதரும் அவனது(அல்லாஹ் )அடிமையும் ஆவார் … அல்லாஹ் என்ன சொல்லி தனது தூதர் மூலியமாக எந்த விசயத்திற்கு என்ன தீர்வு கொடுத்துள்ளானோ அதை எந்த அறிவையும் உறசி பாக்காது அதை அப்படியே செய்தல் வேண்டும்…மனிதனின் அணைத்து விவகாரங்களுக்கும் தீர்வு இறைவன்(அல்லாஹ்) தான் சொல்லவேண்டும்… அறிவை பொறுத்தவரை இறைவனை ஏற்று கொள்வதற்கு மட்டும் தான் அறிவை பயன் படுத்த வேண்டும். அல்லாஹுவை ஏற்ற பிறகும் தனது முழு பணிதலையும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ் படித்தல் வேண்டும் …இது தான் இஸ்லாத்தின் கோட்பாடு ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s