முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் பாராட்டுவிழா – 2011

Posted: திசெம்பர் 5, 2011 in MUSLIM WORLD

meps1

க.பொ.த. (சாதாரண தரப்) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி (9A)பெறும் மாணவர்களைக் கௌரவிக்கும் விழாவை இம்முறையும் கல்வி முன்னேற்றச் சங்கம் (MEPS)நடத்தத் தீர்மானித்திருக்கிறது.

04 வது வருடமாக நடைபெறும் இப்பாராட்டுவிழா இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – 10 மருதானை ஸாஹிராக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.

இப்பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு அரச பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ சான்றிதழ், பதக்கம், புத்தகப்பரிசு மற்றும் பணப் பரிசு என்பன வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாராட்டு விழாவுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உரிய தினத்தில் கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் எம்.இஸட். அஹமத் முனவ்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு 0714790063 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s