துருக்கி ‘இஸ்லாமியப் பயங்கரவாதிகளால்‘ ஆளப்படுகிறது – அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெரி

Posted: ஜனவரி 20, 2012 in MUSLIM WORLD

Rick Ferry

அமெரிக்க குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ரிக் பெரி, துருக்கி இஸ்லாமியப் பயங்காரவாதிகளால் ஆளப்படுகிறது என்று அதிரடியாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

யூத சார்பான அமெரிக்க தொலைக்காட்சியான பொக்ஸ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘‘ரிக் பெரி ஒரு முட்டாள்‘‘ என துருக்கியின் பிரபலமான நாளிதழான ஹுர்ரியத்தில் கட்டுரை எழுதியுள்ள முஸ்தபா அய்கல் காரசாரமாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா துருக்கிக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது என பெரி மேலும் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே பலஸ்தீனுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இவருக்கு சர்வதேச அரசியலில் அ, ஆ கூட தெரியாது என அமெரிக்காவில் உள்ள முக்கிய அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s