காரைக்காலில் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்!

Posted: பிப்ரவரி 9, 2012 in POPULAR FRONT

 

ஆண்டுதோறும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்(Healthy people Healthy Nation) என்ற பெயரில் நிகழ்ச்சிகளும் பொதுப்பணிகளும் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் செயல்திட்டத்தின் அடிப்படையில் அசுத்தத்தினால் பரவி வரும் நோய்களை தவிர்க்க காரைக்கால் பேருந்து நிலையம் சுத்தம் செய்யப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக இந்த வருடம் காரைக்கால் மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காரைக்கால் கடற்கரையில் யோகா மற்றும் தற்காப்புகலை பயிற்ச்சி பிப்ரவரி 10 முதல் 20 வரை நடத்தவிருக்கிறது.

பொது மக்கள் அனைவரையும் வரவேற்கிறோம்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s