Popular Front of India-Karaikal

Posted: மார்ச் 10, 2012 in POPULAR FRONT

கடந்த மார்ச் 8 ஆம் தேதி வியாழன் கிழமையன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் மாநில நிர்வாகிகள் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்புணர் A.M.H. நாஜிம் அவர்களை சந்தித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃஃப் இந்தியா வின் தமிழ் மாநில தலைவர் A.S. இஸ்மாயில்,பொது  செயலாளர் காலித், சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வின் பொது  செயலாளர் முபாரக் ஆகியோருடன் காரை மாவட்ட நிர்வாகிகளும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

அந்த சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்ட் புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்பது ஆகியவை சம்மந்தமாக A.M.H. நாஜிம் அவர்களிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

பின்னூட்டங்கள்
  1. syedibrahima சொல்லுகின்றார்:

    http://islamicdvd.blogspot.in/2010/12/sdpi.html

    Can you explain me whhat he iis talking is right or wrong?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s