Archive for the ‘KARAIKAL’ Category


This slideshow requires JavaScript.

M.O.H. Farook sworn in as Kerala Governor

Posted: செப்ரெம்பர் 8, 2011 in INDIAN MUSLIM, KARAIKAL

Chief Justice Chelemeswar wishing the new Governor M.O.H.Farook after the swearing-in ceremony at Raj Bhavan in Thiruvananthapuram on Thursday. Chief Minister Oommen Chandy is also seen. Photo: S.Mahinsha
The Hindu Chief Justice Chelemeswar wishing the new Governor M.O.H.Farook after the swearing-in ceremony at Raj Bhavan in Thiruvananthapuram on Thursday. Chief Minister Oommen Chandy is also seen.

Veteran leader and three-time Chief Minister of Puducherry, M.O.H. Farook was sworn in as Governor of Kerala here on Thursday.

Chief Justice of the Kerala High Court J. Chelameswar administered the oath of office to Mr. Farook who has moved into Kerala after serving as Governor of Jharkhand. He replaces R. S. Gavai whose term has ended. Mr. Farook is the 16th Governor to hold full charge of the State.

Chief Minister Oommen Chandy and a galaxy of prominent persons from different walks of life were present at the Raj Bhavan to witness the swearing-in ceremony. Among them was Speaker G. Karthikeyan, KPCC president Ramesh Chennithala, Industries Minister P. K. Kunhalikkutty, Power Minister Aryadan Mohammed, Health Minister Adoor Prakash, Transport Minister V. S. Sivakumar, Food Minister T. M. Jacob, Forest Minister K. B. Ganesh Kumar, Tourism Minister A. P. Anil Kumar, BJP State president V. Muralidharan, CPI legislature party leader and former Minister C. Divakaran, former Minister and JD (S) legislature party leader Mathew T. Thomas, A. Sampath, MP, Mayor K. Chandrika and Sunni leader Kanthapuram A. P. Abubaker Musalyar.

Leader of the Opposition V. S. Achuthanandan was not present at the swearing-in ceremony as he was away in Kannur attending CPI(M) Central committee member E. P. Jayarajan’s son’s wedding.

Born on September 6, 1937, Mr. Farook had served as the Speaker of Puducherry from 1964 to 1967 and Chief Minister during 1967-68, 1969-1974 and 1985-1990. He was elected three times to the Lok Sabha from Puducherry in 1991, 1996 and 1999 and had served as Union Minister of State for Civil Aviation and Tourism during 1991-1992 and later as the Indian Ambassador to Saudi Arabia from 2004.

Posted: ஓகஸ்ட் 14, 2011 in KARAIKAL

64th Suthandhira dhinathai kondada alaikirathu POPULAR FRONT OF INDIA time:10.00am  therkku thoguthyin sattamandra uripinr A.M.H Nazeem MLA avarghal kodiyetri srirapikirar.near mastan palli

Wakf property Karaikal!!

Posted: ஜூலை 2, 2011 in KARAIKAL

Popular front of india vin karaikal mavatta alavil Muslim Galin Wakf property metppu kana muthal muyarchin thodakkam…


This slideshow requires JavaScript.


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
‘எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களில் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்குயருள்வாயாக! ‘ (அல்குர்ஆன் 25:74)

இயந்திர உலகின் பிடியில் இறுகச் சிக்கித்தவிக்கும் இன்றைய சூழ்நிலையில் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமான குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வரும் அவலம் வருத்தத்திற்குரியது. இதனைக் களைந்து இறைவனும் இறைத்தூதரும் இயம்பிய இனிய வழிமுறைகளைக் கொண்டு, அழகிய குடும்பத்தையும் வளமான சமூகத்தையும் புணர்நிர்மாணம் செய்வது நம் அனைவரின் கடமை.




காரைக்கால், ஏப். 17: அசனாவை தாக்கியது போலீசார் தான் என்றும், திமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் நாஜீம் எம்.எல்.ஏ. கூறினார்.

காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான நாஜிம் தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நானும், சவுதா சின்னத்தம்பி (அப்துல் காதர்) என்பவரும் எனது வீட்டில் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது சின்னத்தம்பியின் செல்போனுக்கு ஒரு கால் வந்தது. செல்போனில் பேசிய நபர் தவறான வார்த்தைகளால் அவரை திட்டினார். போனை வாங்கி நான் பேசும்போது என்னையும் அந்த நபர் அதேபோல் திட்டினார். அந்தபோனில் பேசியது யார்? அவர் எங்கிருந்து பேசினார்? என்பது எங்களுக்கு உடனே தெரிந்துவிட்டது. எனவே, இதுகுறித்து நான் போலீசாருக்கு தெரிவித்தேன். ஆனால், இந்த நிமிடம் வரை போனில் பேசியவர் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செல்போனில் பேசியவர் அசனாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டுதான் பேசியுள்ளார். எனவே, நண்பர் என்ற முறையில் அசனாவின் உறவினரான செல்லாப்பாவை சந்தித்து பேசுவதற்காக சின்னத்தம்பி அவரது வீட்டிற்கு சென்றார். (அசனாவின் வீடும், செல்லாப்பாவின் வீடும் அடுத்தடுத்த வீடுகள்). அப்பொழுது இதுபோன்று செல்போனில் அசிங்கமாக பேசுகிறார்கள் என்று செல்லாப்பாவிடம் வருத்தப்பட்டு பேசிவிட்டு சின்னத்தம்பி வந்துவிட்டார். அசனாவை அடிக்க வேண்டும் என்றால் இரண்டு பேர் மட்டுமா போயிருப்பார்கள்? தி.மு.க.வினரை தாக்க வேண்டும் என்ற நோக்கில் அசனா வீட்டருகே தேமுதிகவினர் திரண்டனர். அப்போது அங்கிருந்தவர்களை கலைந்து போகச் சொன்ன போலீசாரை நோக்கி தேமுதிகவினர் கல்வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு அடிபட்டுள்ளது.

திமுகவினர்தான் கல்வீசி தாக்கினார்கள் என்று போலீசாரால் கூற முடியாது. அசனாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், சின்னத்தம்பியோ மற்ற திமுகவினரோ தாக்கியதால் அசனாவிற்கு அடிபடவில்லை. போலீஸ் தடியடி நடத்தியதால்தான் அசனாவிற்கு அடிபட்டுள்ளது. ஆனால், போலீசார் தம் மீதுள்ள தவறை மறைக்க சின்னத்தம்பியும், அப்துல் ரசீதும் தன்னை ஆயுதங்களால் தாக்கினார்கள் என்று கூறியதை வைத்து இருவர் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். போலீசார் தி.மு.க.வினர் மீது தடியடி நடத்தியிருந்தால் தி.மு.க மற்றும் காங்கிரஸ்காரர்கள் ஒருவருக்காவது காயம் ஏற்பட்டிருக்க வேண்டுமே? தேமுதிகவினருக்குத்தானே காயம் ஏற்பட்டுள்ளது.

அசனா சொன்னார் என்பதற்காக போலீசார் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுகவினர் மீது எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசார் எடுத்த முடிவு தவறானது. போலீசாரின் வழக்குகளை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். தனிப்பட்ட முறையில் போலீசார் மீது நான் வழக்கு தொடருவேன். செல்போனில் பேசியவர்களை பிடித்துத் தந்தது திமுக. ஆனால், போலீஸ் அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தது?

இவ்வாறு நாஜீம் கூறியுள்ளார்.