Archive for the ‘MUSLIM WORLD’ Category


கெய்ரோ: எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானிய மக்கள் இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்துவிடுவர் என்று அந்நாட்டு அதிபர் மஹமூத் அகமதிநிஜேத் எச்சரிக்கை விடுத்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டுக்காக சென்ற மஹமூத் அகமதிநிஜேத் அந்நாட்டு செய்தி ஊடகங்களின் ஆசிரியர்களிடையே பேசுகையில், ஜியோனிஸ்டுகளின் நாடான இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த உக்கிரம் காட்டி வருகிறது. ஆனால் ஈரானின் பதில் தாக்குதல்களை எண்ணி இஸ்ரேல் அச்சப்படுகிறது. இஸ்ரேலின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள எங்கள் நாட்டுப் படைகள் தயாராக இருக்கின்றன. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் என்ற நாட்டையே இல்லாமல் செய்து விடுவோம் என்றார். அண்மையில் இஸ்ரேல் அரசு, ஈரான் உலக நாடுகளின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு ஆபத்தாக இருக்கிறது என்று எச்சரித்திருந்த நிலையில் ஈரான் அதிபர் இத்தகைய பதிலடி கொடுத்திருக்கிறார்.


In a new “Project on Arab Transitions” paper from the Brookings Doha Center and Stanford University’s Center on Democracy, Development, and the Rule of Law (CDDRL), From Good Cop to Bad Cop: The Challenge of Security Sector Reform in Egypt, nonresident fellow Omar Ashour discusses the political dynamics of transforming Egypt’s security establishment.

Based on months of interviews with current and former officers and generals in the police, army, and intelligence services, Ashour lays out the workings of the Mubarak regime’s repressive security apparatus and assesses current reform initiatives, drawing on lessons from other transitions in the Arab world and beyond. He offers a set of policy proposals for establishing an accountable, civilian-led security sector, ranging from a presidential commission on reform to new oversight mechanisms. Ashour cites the brutality and abuse of Egypt’s police as a key catalyst of the January 25 Revolution; the success of that revolution, he says, will hinge on effective security sector reform.


The Muslim Brotherhood congratulated the honorable Palestinian people and their leadership, government and the resistance on a historic achievement as the UN General Assembly approved upgrading the representation of Palestine to an observer state, supported by 138 countries who voted in favor of the decision.
In a statement, the Brotherhood said: “This international approval, by such a large proportion of members of the UN General Assembly, affirms that the free world is siding with the just cause of Palestine. It is also an important step on the road to the restoration of usurped Palestinian rights”.
The Brotherhood expressed hope that this decision would also be a step on the road to completing Palestinian reconciliation in order to unite efforts to liberate occupied territories and restore usurped rights.


Dr. Ahmed Arif, Muslim Brotherhood media spokesman, welcomed Dr. Mohamed ElBaradei and the National Salvation Front (NSF)’s call for dialogue with the institution of the Presidency to save the country and stop the violence.

In comments carried by state news agency MENA Thursday, Dr. Arif said: “Dialogue will bring together representatives of the NSF with the President. It must be done without such preconditions or presumptions as previously made by the NSF.

“National responsibility makes it imperative for everyone to take into account the future of the homeland. He pointed that any dialogue must now be conducted as defined by the Constitution and the law.”

Dr. Arif further pointed that submitting Nahda (Renaissance) project now for community dialogue announced by the Muslim Brotherhood and the Freedom and Justice Party would be entirely irrational in the tragic state of political instability plaguing Egypt at the moment.

Responding to NSF demands that the Brotherhood legalize its status, Dr. Arif said: “The Brotherhood is an old organization that emerged since the twenties of the last century. It certainly is determined to legalize its status.

“The Brotherhood’s legitimacy derives from its age-old popular support base. Its framework of rules and regulations has long since been openly stated, so have its structures and modus operandi. We have nothing to hide. We work in public, in direct contact with the people.”
tags: Muslim Brotherhood / Media / ElBaradei / Constitution / Renaissance / Freedom and Justice Party / Ahmed Arif
Posted in MB News , EGYPT


Dr. Murad Ali, Freedom and Justice Party (FJP) spokesman, described Itehadia Presidential Palace events on Friday evening as very unfortunate, especially after the signing of Al-Azhar document renouncing violence only 24 hours earlier, calling on opposition political forces to calm their supporters.

In a press statement, on Friday evening, Ali questioned the ability of the NSF to manage the country, if it is given the chance, criticizing it for providing political cover for ongoing violence.

He denounced statements tweeted by Dr. Mohamed ElBaradei, head of the Constitution Party, on his personal Twitter account, about the continuing violence throughout Egypt, stressing that the people’s confidence in political forces has been shaken, adding: “Those who cannot direct their own followers, how can they rule an entire country?”


இன்று ஆண்-பெண், இளையோர்-முதியோர் என ஒவ்வொரு எகிப்தியரும் தம்முன்னே உள்ள நாட்கள் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர். புரட்சிக்குப் பிந்திய முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இதில் முக்கியமானது. மாற்றம் நிகழவுள்ள அடுத்த வருடம் குறித்த அக்கறையும் இதில் அடங்கும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.
சந்தேக மனப்பான்மை கொண்டோர் அமைதியின்மை, ஸ்திரமின்மை, குழப்பம் பற்றிய அச்சத்தை தூண்டிவிடும் சூழ்நிலையில், எகிப்திய மக்கள் அவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கான ஆற்றல் உடையவர்கள் என நான் கருதுகிறேன். ஜனவரி 2011 இல் வீதிகளிலிருந்து பொலிஸார் மாயமாய் மறைந்தபோது, உள்ளூர் வெகுஜனக் குழுக்களை ஏற்படுத்தி இம்மக்களே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
அவர்கள் இப்போது அதிகளவு தியாகம் செய்துள்ளனர். அவர்களை அச்சமூட்டலாம் என நான் நம்பவில்லை. எகிப்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவது தொடர்பான எனது உள்ளுணர்வை நான் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். புரட்சி நிகழ்ந்த 18 நாட்களின்போது நாங்கள் அனுபவித்த ஒருமித்த தன்மையையும் நல்லிணக்கத்தையும் இப்போது நான் இழந்து நிற்கிறேன்.
ஒரு வருடத்திற்கு முன்னர், நாட்டின் எதிர்காலம் மீது அக்கறை கொண்ட புரட்சியாளர்களுடன் இணைந்து, ‘தஹ்ரீரின் ஆன்மா’ என்ற ஆவணத்தை வரைவதில் நானும் பங்கேற்றேன். நாங்கள் பல்வேறு அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் போக்குகளைப் பிரதிநிதித்து வப்படுத்தினோம். அதில் கிப்திய கிறிஸ்தவ செயற்பாட்டாளர்கள் முஸ்லிம்களுடன் ஒன்றாக இணைந்திருந்தனர்.
இதுவே எகிப்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்குமான எமது கனவாக இருந்தது. தஹ்ரீர் சதுக்கத்திற்கும் நாட்டிலுள்ள ஏனைய சதுக்கங்களுக்கும், தமது உரிமைகளையும் கண்ணியத்தையும் கோருமாறு மக்களைத் தூண்டிய படைப்பூக்கம், முன்வந்து செயற்படல், தூய்மை, தன்னெழுச்சி என்பவற்றில் அது அழுத்தமான கவனத்தைக் கொண்டிருந்தது.
அவர் யாராக இருப்பினும், எகிப்தியர்களை மீண்டும் ஒரு முறை ஒருமுகப்படுத்துவதே இவ்வாரம் தெரிவுசெய்யப்படவுள்ள (இக்கட்டுரை தேர்தலுக்கு முன்னர் எழுதப்பட்டது) ஜனாதிபதியின் மிகப் பிரதானமான பணி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எகிப்தியர்கள் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஜனாதிபதியையே எதிர்பார்த்திருக்கின்றனர்; முன்னைய ஆட்சியைப் பிரதிநிதித்துவம் செய்பவரை அல்ல.
கடந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலே, இதுவரை புரட்சி அடைந்த அதி உன்னதமான அடைவாகும். தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக தெரிவுசெய்வதற்காக, முன்னெப்போதும் இல்லாத அளவு வாக்காளர்கள் திரண்டதை அதன்போது நாம் கண்டோம்.
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பும், அதன் அரசியல் பிரிவான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியும் இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை வென்றெடுத்தன. சட்ட ஆட்சி, அதிகாரத்தை அமைதி வழியில் கைமாற்றுதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர சமூகத்திற்கான எகிப்தின் ஜனநாயகப் பாதை தொடரும் என்ற உறுதிப்பாடு இப்போது அடையப் பெற்றுள்ளது.
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி தலைமையிலான புதிய பாராளுமன்றம், எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை வரைவதற்கான அரசியலமைப்புச் சபையை, தேசிய உடன்பாட்டின் மூலம் தெரிவுசெய்யும் பணியை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் நியாயமான முறையில் பிரதிநிதித்துவம் வகிப்பர்.
எகிப்தியர்கள் தமது புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது, ஒவ்வொரு வாக்கையும் பெறுமதியாகக் கருதும் வகையில், வாக்களிப்பு முறையிலுள்ள வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உலகளாவிய ஊடகங்களின் கவனம் எகிப்தை நோக்கி மீண்டும் குவியும்போது, அதுவே எனது உலகத்தின் மையமாக தொடர்ந்தும் இருக்கும்.
புரட்சியின் முன்னணியில் இன்னும் நான் செயல் வேகத்துடன் இயங்குகிறேன். மக்களை இணைக்கவும், அவர்களிடையே உரையாடலை ஏற்படுத்தவும், ஒருவர் மற்றவரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும், தம்மிடையே பொதுவாகவுள்ள விடயங்களை வெளிப்படுத்தவும் தூண்டுகின்ற உள்ளூர் சமூக செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கிறேன். இது சகிப்புத் தன்மையையும் பகிர்ந்துகொள்ளலையும் ஊக்குவிக்கிறது. இதனூடாக அனைவரது நன்மைக்கும் இது வழியமைக்கிறது.
இப்போது நான் எனது 40 களின் பிந்திய வயதில் இருக்கிறேன். முன்னோக்கிப் பார்ப்பதற்கும், சாதகமாகச் சிந்திப்பதற்கும் பொறுமைக்கும், எப்போதும் கொடுப்பதற்குமாய், நான் புரட்சியிலிருந்து பல பாடங்களைக் கற்றிருக்கிறேன்.
எகிப்தின் எதிர்காலம் குறித்து நான் ஆவல்கொள்ளும்போது, எனது கனவுகளுடன் பலமாகப் பிணைந்திருப்பேன். புரட்சியின் இலக்குகளான சுதந்திரம், கண்ணியம், சமூக நீதி ஆகியன களத்தின் யதார்த்தமாக மாறுவதைக் கனவு கண்டுகொண்டிருப்பேன்.
பின்னர் சட்டென எனது அலுவலகப் பணிக்குத் திரும்பும்போது, தஹ்ரீரின் ஆன்மாவை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி இதுதான் என ஆழமாய் நம்புகிறேன்.


உலகமே கிராமம் போன்று சுருங்கி விட்ட நவீன யுகத்தில் வணிகத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது. தங்கள் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வகையில் இந்திய வணிகப் பொருள் தயாரிப்பாளர்கள் பலரும் தங்கள் தயாரிப்புகள் உலகளவில் வெற்றிகரமாகச் செல்லும் வகையில் தங்கள் பொருட்களுக்கு ஹலால் முத்திரை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள்

உணவு தயாரிப்புகள் மட்டுமின்றி மற்ற அழகுச்சாதனத் தயாரிப்பாளர்களும் தங்கள் தயாரிப்புகள் ஹலாலான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதை உலகிற்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக கெவின்கேர், தாவத், பிகானோ, கோல்ட் வின்னர் ஆயில், வாடிலால் ஐஸ்க்ரீம், அம்ருதாஞ்சன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிங்கை, மலேஷியா, அரபு நாடுகளில் சந்தையை விரிவுபடுத்தவும், உள்நாட்டு முஸ்லிம்களைக் கவரவும் ஹலால் சான்றிதழ் உதவும் என்று கூறப்படுகிறது.